இதழ்ஆசிரியர்கள் :

திருக்கோயில் இதழின் அலுவல் வழி சிறப்பு ஆசிரியராகவும் வெளியீட்டாளராகவும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் இருக்க, ஆசிரியர் களாக 1958இல் இருந்து நா.ர.முருகவேள், அமிர்தலிங்கம்,தேவேந்திரன், பூசை ஆட்சிலிங்கம்,தென்னம்பட்டு ஏகாம்பரம்,இரா.இரகுநாதன், ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர். தற்போது சிறப்பாசிரியர் மற்றும் வெளியீட்டாளர் முனைவர் மா.வீரசண்முக மணி இ.ஆ.ப., இதழ்ஆசிரியர் முனைவர் ஜெ.சசிக்குமார்.